இக்னோ பல்கலையில்‘அட்மிஷன்’ அறிவிப்பு!

7/8/2019 5:20:56 PM

இக்னோ பல்கலையில்‘அட்மிஷன்’ அறிவிப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை ‘இக்னோ’ என அழைக்கப்படுகிறது. இதில் இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, விண்ணப்ப விநியோகம் நடந்து வருகிறது.

அந்தந்தப் படிப்புகளில் சேர விரும்புவோர், onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களை, ஜூலை 15 வரை சமர்ப்பிக்கலாம்; டிப்ளமா படிப்புகளுக்கு ஜூலை 31 வரை வழங்கலாம் என பல்கலையின் சென்னை மண்டல இயக்குநர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

X