சென்னை பல்கலையில் Ph.D. மாணவர் சேர்க்கை!

12/17/2019 4:35:46 PM

சென்னை பல்கலையில் Ph.D. மாணவர் சேர்க்கை!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர மற்றும் முழுநேர முனைவர் பட்டப்படிப்புகள் பல்வேறு துறைகளில் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த பிஎச்.டி. படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முனைவர் பட்டம் படிக்க விண்ணப்பிக்கலாம்.

துறைகள்: ஹிஸ்ட்ரி அண்ட் ஆர்க்கியாலஜி, ஆந்த்ரோபாலஜி, கிரிமினாலஜி, சைக்காலஜி, எஜுகேஷன், சோஷியாலஜி, பொலிட்டிக்கல் சயின்ஸ் அண்ட் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், லீகல் ஸ்டடீஸ், எக்கனாமிக்ஸ், மாஸ் மீடியா அண்ட் கம்யூனிகேஷன் ஸ்டடீஸ், இன்ஃபர்மேஷன் சயின்ஸ், பிசியாலஜி, சைவ சித்தாந்தா, இந்தியன் மியூசிக், இங்கிலீஷ், பிரெஞ்ச், தமிழ், மேனேஜ்மென்ட், மேத்தமேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஜியோகிராபி, ஜியோலஜி, கெமிஸ்ட்ரி, பாலிமர் சயின்ஸ், நியூக்கிளியர் பிசிக்ஸ், பயோடெக்னாலஜி மற்றும் பல துறைகள். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2019. மேலும் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

X