CGL புள்ளியியல் வினா-விடைகள்!

4/27/2018 2:27:13 PM

CGL புள்ளியியல் வினா-விடைகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உத்வேகத் தொடர் 50

வேலை வேண்டுமா?

ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (Staff Selection Commission) நடத்தும் ‘கம்பைண்டு கிராஜுவேட் லெவல் தேர்வில் (சி.ஜி.எல்.)‘ (Combined Graduate Level Examination - CGLE) இடம்பெறும் நிலை-2 (Tier - 2) கணிதத்திறன் (Quantitative Abilities), ஆங்கில மொழி மற்றும் புரிந்துகொள்ளும் திறன் (English Language and Comprehension) ஆகியவற்றில் இடம்பெறும் கேள்விகள்பற்றி கடந்த சில இதழ்களில் பார்த்தோம்.

இனி-நிலை-2 (Tier - 2) தேர்வுக்கான புள்ளியியல் (Statistics) பாடப்பகுதியில் இடம்பெற்ற சில முக்கிய கேள்விகளையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.III. புள்ளியியல் (STATISTICS)“புள்ளியியல்” (Statistics) பகுதியில் மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படும். இனி-கடந்த ஆண்டுகளில் புள்ளியியல் பகுதியில் கேட்கப்பட்ட சில முக்கிய கேள்விகள் மற்றும் விடைகள் பற்றி பார்ப்போம்.

1.Which type of sampling is one where only the first sample unit is selected at random and the remaining units are automatically selected in a definite sequence at equal spacing from one another. It is :
(a) Multi stage sampling    
(b) Quota sampling        
(c) Systematic sampling    
(d) Area sampling
சரியான பதில் : (c) Systematic sampling

2. A random sample of size 81 is taken from a normal population with unknown mean μ and known standard deviation    σ = 0.90. If the sample mean is χ = 20 and the upper 2.5% point of a standard normal variable is T0.025=1.96 , then 95% confidence interval for μ is:
(a) (19.80, 20.20)        
(b) (18.90, 21.40)    
(c) (18.60, 21.80)        
(d) (18.40, 21.60)
சரியான பதில் :  (a) (19.80, 20.20)

3.A random sample of size n is drawn from a population of size N by SRSWOR method. Then the standard error of sample mean will be zero if n is SRSWOR.
(a) N  1            
(b) N            
(c) tending to infinity        
(d) none of the options
சரியான பதில் : (b) N

4.The correlation coefficient between two variables X and Y is 0.4. The correlation coefficient between 2X and (-Y) will be :
(a) 0.4
(b) -0.8            
(c) -0.4            
(d) 0.8
சரியான பதில் : (c) -0.4

5.The value of k for which the function   is probability density function, is
    
(a) 1            
(b) 2            
(c) 3            
(d) 1/3
சரியான பதில் : (c) 3
 
6.When the collected data is grouped with reference to time, we have
(a) Quantitative classification    
(b) Qualitative classification    
(c) Geographical classification      
(d) Chronological classifications
சரியான பதில் : (d) Chronological classifications
 
7.Suppose a person would earn Rs. 10,000 in base period. Suppose the cost of living index increases by 20% over base period. Then the employers of that person increase his salary by Rs. 1500. Which of the following option is TRUE?
(a)He is just able to maintain the same standard of living as in base period.    
(b)He should claim Rs.500/- as Dearness Allowance.
(c)He can improve his standard of living as compared to base period.
(d)He should claim Rs.2,000 as Dearness Allowance.
சரியான பதில் : (b) He should claim Rs.500/- as Dearness Allowance.
 
8. Which of the following is a method of collection of primary data?
(a) Direct personal interview    (b) Indirect personal interview    
(c) Schedules through enumerators    (d) All of the options
சரியான பதில் : (d) All of the options

9.If 4,5,6,6,6,6,6,6,6,7 be a random sample from a Poisson population with parameter λ, then an unbiased estimate of λ is :
(a) 4.2    (b) 5            
(c) 5.8            
(d) 6
சரியான பதில் : (c) 5.8
 
10.A sample of 60 students is to be selected from a population of 480 students belonging to 3 different schools.

School    ni (Total No. of student)    ni (Sample Size)
A    120    n1
B    200    n2
C    160    n3

Drawing a sample using proportional allocation technique would give n1, n2, n3 as :
(a) 15, 25, 20 respectively    (b) 12, 27, 21 respectively    
(c) 10, 30, 20 respectively     
(d) 5, 45, 10 respectively
சரியான பதில் : (a) 15,25,20 respectively

இனி- “ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்” நடத்தும் கம்பைன்டு கிராஜுவேட் லெவல் தேர்வில் பொதுஅறிவு [நிதி மற்றும் பொருளியல்] (General Studies [Finance and Economics]) ஆகிய பாடப்பகுதிகளில் இடம்பெற்ற சில முக்கிய கேள்விகளையும், அதற்கான பதில்களையும் அடுத்த இதழில் காண்போம்.

- தொடரும்.

நெல்லை கவிநேசன்

X