அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?

8/22/2019 3:33:09 PM

அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

*மொழி

Spot the  Error-7

Subject Verb Agreement-1

ஆங்கில மொழிப்பயிற்சிக்கான இந்தப் பகுதியில் இதுவரை அலுவலகத்தில் சிலர் பேசிக்கொள்வதைப் போல் நாம் பல ஆங்கில இலக்கண நுணுக்கங்களைப் பார்த்தோம். இனி அதைப் பயிற்சிசெய்து பழகிக்கொள்வோம்.
போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 60 சதவிகிதம் SVA எனப்படும் Subject Verb Agreement கான்செப்டில்தான் வெளிப்படும். இதற்கு முந்தைய விவாதங்களில் அதைப்பற்றி நாம் கருத்துகளைப் பரிமாறியிருந்தோம். தற்போது நாம் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதைக் கீழ்க்கண்ட வாக்கியங்களின்
மூலம் தெரிந்துகொள்ளலாம்.

Tick the Correct answer:

1. Ravi as well as you is / are intelligent.
2. Mohan with his brothers and sisters was / were present.
3. Bread and butter was / were his daily diet.
4. ‘The secret of Apples’ is / are an interesting book.
5. Either of these workers have / has done this.
6. Neither of the two men is / are available.
7. The chief with all his men were / was killed.
8. Every boy, girl and child was / were happy.
9. The building with the goods were / was insured.
 10. Game after game was / were played.
11. Two and two make / makes four.
12. Sheila, with all her friends was / were here.
13. Every passenger have / has to get ticket.
14. Each first class ticket cost/ costs Rs.760.
15. Many a mango have / has been eaten.

தங்கள் பதில்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பதில்களைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மாறுபட்ட கருத்து கொண்டோர் தாராளமாக விவாதிக்கலாம்.

KEY : 1. is 2. was 3. was 4. is 5. has 6. is 7. was 8. was 9. was 10. was 11. makes 12. was 13. has 14. costs 15. has

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள  englishsundar19@gmail.com

சேலம் ப சுந்தர்ராஜ்

X