இன்னோவேஷன் இனிஷியேட்டிவ் விருது-2017

8/23/2017 12:21:16 PM

இன்னோவேஷன் இனிஷியேட்டிவ் விருது-2017

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) ஆகியவை இணைந்து நடத்தும் ‘9வது இந்தியா இன்னோவேஷன் இனிஷியேடிவ் - 2017’ விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தலைப்பு: அக்ரிகல்சர், ஆட்டோமொபைல், கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ், ஃபுட் அண்ட் ஃபுட் டெக்னாலஜி, ஹெல்த்கேர், லைஃப் சயின்ஸ், வாட்டர், நானோ டெக்னாலஜி, ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், ஐ.டி. அண்ட் ஐ.டி.இ.எஸ்., டெக்ஸ்டைல், சேனிடேஷன் மற்றும் டிரான்ஸ்பொடேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் புத்தாக்கத் திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி: இந்திய குடியுரிமை பெற்ற, 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், தனியாகவோ அல்லது 5 நபர் கொண்ட குழுவாக இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஏ.ஐ.சி.டி.இ-யால் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2017
மேலும் விவரங்களுக்கு: www.i3.ciiinnovation.in