இரண்டாம் கட்ட வாய்ப்பு

8/23/2017 12:23:30 PM

இரண்டாம் கட்ட வாய்ப்பு

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் மற்றும் மறுவாழ்வு கல்வி நிறுவனம் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் கீழ் உள்ளது. இந்நிறுவனம் ‘பெலோஷிப் கோர்ஸ் இன் ரீஹேபிடேஷன் ஆகுபேஷனல் தெரபி’பட்டப்படிப்பில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வித்தகுதி: அரசு அங்கீ காரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஆகுபேஷனல் தெரபி படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.8.2017
மேலும் விவரங்களுக்கு: www.aiipmr.gov.in