11/20/2017 12:32:46 PM
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
பள்ளி மாணவர்களுக்கான அகில இந்தியக் கணித அறிவியல் திறமைத் தேர்வை ‘சென்டர் ஃபார் எக்சலன்ஸ்’ நடத்த உள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு தகுதியானவர்கள்.
தேர்வு முறை: ஆங்கில மொழியில் ‘மல்டிபில் சாய்ஸ்’ அடிப்படையில் பகுப்பாய்வு, கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பரிசுத்தொகை: முதல் பரிசு ரூ. 8,000, இரண்டாம் பரிசு ரூ.2,000 மற்றும் மூன்றாம் பரிசு 1000 ரூபாய்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2017
மேலும் விவரங்களுக்கு: www.aimstalent.com