பொதுத்தேர்வு கால அட்டவணை

1/10/2018 12:45:32 PM

பொதுத்தேர்வு கால அட்டவணை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழகப் பள்ளி மாணவர்களில் 10ம் வகுப்பு, +1, +2 மாணவர்களுக்குப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணையைப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - 2018
16.03.2018    வெள்ளிக்கிழமை    தமிழ் முதல் தாள்
21.03.2018    புதன்கிழமை    தமிழ் இரண்டாம் தாள்
28.03.2018    புதன்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்
04.04.2018    புதன்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்
10.04.2018    செவ்வாய்க்கிழமை    கணிதம்
12.04.2018    வியாழக்கிழமை    விருப்ப மொழி
17.04.2018    செவ்வாய்க்கிழமை    அறிவியல்
20.04.2018    வெள்ளிக்கிழமை    சமூக அறிவியல்

+1 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - 2018

07.03.2018    புதன்கிழமை    தமிழ் முதல் தாள்
08.03.2018    வியாழக்கிழமை    தமிழ் இரண்டாம் தாள்
13.03.2018    செவ்வாய்க்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்
14.03.2018    புதன் கிழமை     ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.2018    செவ்வாய்க்கிழமை    கணிதம், நுண்உயிரியல், விலங்கியல்
23.03.2018    வெள்ளிக்கிழமை    வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
27.03.2018    செவ்வாய்க்கிழமை    இயற்பியல், பொருளாதாரம்
03.04.2018    செவ்வாய்க்கிழமை    வேதியியல், கணக்குப்பதிவியல்
09.04.2018    திங்கட்கிழமை    உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
13.04.2018     வெள்ளிக்கிழமை    கணினி அறிவியல், இந்திய கலாசாரம், சிறப்புத் தமிழ், தொடர்பு ஆங்கிலம், உயிரி வேதியியல்
16.04.2018    திங்கட்கிழமை     அரசியல், செவிலியர், புள்ளியியல், தொழில்
படிப்புகள்

+2 வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை - 2018

01.03.2018    வியாழக்கிழமை     தமிழ் முதல் தாள்
02.03.2018    வெள்ளிக்கிழமை    தமிழ் இரண்டாம் தாள்
05.03.2018    திங்கட்கிழமை    ஆங்கிலம் முதல் தாள்
06.03.2018    செவ்வாய்க்கிழமை    ஆங்கிலம் இரண்டாம் தாள்
09.03.2018    வெள்ளிக்கிழமை     வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
12.03.2018    திங்கட்கிழமை    கணிதம், விலங்கியல், நுண் உயிரியல்
15.03.2018    வியாழக்கிழமை    அரசியல், செவிலியர், புள்ளியியல்
19.03.2018    திங்கட்கிழமை    இயற்பியல், பொருளாதாரம்
26.03.2018    திங்கட்கிழமை    வேதியியல், கணக்குப்பதிவியல்
02.04.2018    திங்கட்கிழமை     உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
06.04.2018    வெள்ளிக்கிழமை    கணினி அறிவியல், இந்திய கலாசாரம், சிறப்பு தமிழ், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம்.

மேலும்

X