தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்களுக்குப் புதிய செயலி!

4/20/2018 12:58:57 PM

தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்களுக்குப் புதிய செயலி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியப் பட்டதாரிகள் தனியார் பள்ளி தாளாளர்கள், முதல்வர்கள் ஆகியோருக்கு பயன்படும் வகையில், மிகச் சுலபமாக்கிட FIND TEACHER POST தனது புதிய ANDROID APPஐ வெளியிட்டுள்ளது. அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் செல்லிடபேசியில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான APP இதுவாகும். ஏற்கனவே FIND TEACHER POST-ல் பதிவு செய்துள்ளவர்களும் கண்டிப்பாக இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம். FTP-ன் பழைய APP பயன்படுத்துபவராக இருந்தால் அதை UNINSTALL செய்துவிட்டு புதிய APPஐ INSTALL செய்துகொள்ளலாம். உங்கள் MOBILE PHONE ல் GOOGLE PLAY STORE க்குச் சென்று findteacherpost என Type செய்து FIND TEACHER POST  APPஐ INSTALL செய்துகொள்ளலாம்.

மேலும்

X