அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்!

5/17/2018 3:20:44 PM

அரசு வேலைக்காகக் காத்திருக்கும் 78.60 லட்சம் பேர்!

நன்றி குங்குமம் கல்வி வேலை வழிகாட்டி

வேலைவாய்ப்பு அலுவலகத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி வரை தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளோர் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 78.60 லட்சம் பேர், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இவர்களில், 6,047 பேர், 57 வயதுடையவர்கள். இவர்களில், பள்ளி மாணவர்கள் 18.39

லட்சம்; கல்லுாரி மாணவர்கள் 18.93 லட்சம் பேர். படிப்பை முடித்த இளைஞர்கள், 29.85 லட்சம் பேரும், அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், 36 முதல், 56 வயது வரையிலானோர், 11.35 லட்சம் பேரும், 57 வயதுக்கு மேற்பட்டோர், 6,047 பேரும் வேலைக்குப் பதிவு செய்துள்ளதாக, தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மேலும்

X