வாசிக்க வேண்டிய வலைத்தளம்

7/21/2017 2:38:59 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

www.kalviosai.com

கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளில் தொடங்கி, டெட், டி.என்.பி.எஸ்.சி போன்ற அரசுப் பணிகளுக்கான போட்டித்  தேர்வுகள் குறித்த விளக்கங்களும், அறிவுரைகளையும் வழங்கும் தளமாக செயல்படுகிறது கல்வியோசை வலைத்தளம்.

கல்வித்துறையின் அனைத்து இணைய முகவரிகளையும், வேலைவாய்ப்புப் பக்கங்களின் இணைய முகவரிகளையும் தன்னகத்தே குவித்துள்ள இத்தளத்தில் +2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் ஸ்டடி மெட்டீரியல்களை வழங்குவதோடு, அவ்வப்போது வெளியாகும் அரசாணைகளையும் வெளியிட்டுச் சிறப்பான இணையதளமாகச் செயல்படுகிறது.