வாசிக்க வேண்டிய வலைத்தளம்

9/6/2017 1:06:24 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

http://www.tndce.in

பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் மற்றும் முக்கியமாகப் பள்ளிக்கல்வி முடித்த அத்தனை மாணவர்களும் அறியவேண்டிய தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இது. அரசுக் கல்லூரிகள், அரசுடன் இணைந்து மற்றும் சுயமாகச் செயல்படுவது என மொத்தம்  தமிழகத்தில் இயங்கும் 1464 கல்லூரிகளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பட்டியலிடுகிறது இத்தளம். மேலும் மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப், தனக்கான துறையைத் தானே தெரிவு செய்வதற்கு வசதியாகவும், உயர்கல்வி குறித்த தெளிவு பெறவும் எனப் பலவிதங்களில்
மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்படுகிறது.