வாசிக்க வேண்டிய வலைத்தளம்

12/19/2017 10:55:46 AM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்

நன்றி குங்குமம் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

http://www.tnteu.in

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் இத்தளமானது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமாகும். இதில் பட்டதாரி ஆசிரியப் படிப்பு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியப் படிப்புகளுக்கான பாடத் திட்டங்கள், அதன் மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதோடு இப்படிப்புகளைக் கொண்டுள்ள தமிழ்நாட்டு கல்லூரிகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பிஎச்.டி ஆய்வுக்கான கைடுகள், மாணவர்களுக்கான ஒர்க்‌ஷாப்ஸ் மற்றும் கான்ஃபரன்ஸ் என மிகவும் பயனுள்ள தகவல்களைத் தந்து ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுக்க விரும்பும் மாணவர்களுக்கு வழிகாட்டும் விதமாக செயல்படுகிறது இத்தளம். முழுக்க முழுக்க திறமையான ஆசிரியர்களை உருவாக்குவதோடு பண்பாளர்களையும் சமூகச் சிந்தனை கொண்டவர்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டுவருகிறது. மேலும் தகவல்களுக்கு http://www.tnteu.in/default.html

X