படிக்க வேண்டிய புத்தகம்

3/21/2018 11:58:20 AM

படிக்க வேண்டிய புத்தகம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மலேசியப் படைப்பாளுமைகள் (நேர்காணல்கள்) நந்தவனம் சந்திரசேகரன்

இனிய நந்தவனம் மக்கள் மேம்பாட்டு மாத இதழில் வெளியான மலேசியப் படைப்புத்தளத்தில் அதிக பங்களிப்பைத் தந்துவரும் முக்கியமான படைப்பாளிகளின் நேர்காணல்களை மலேசியப் படைப்பாளுமைகள் என்ற நூலாக்கியிருக்கிறார்கள். மலேசியத் தமிழ் இலக்கியச் சூழல், அரசியல், கல்வி, கலாசாரம் எனப் பலதரப்பட்ட விஷயங்களைப் பிரதிபலிக்கும் காலத்தின் பதிவாக இந்நூல் அமைந்திருக்கிறது. மலேசியத் தமிழர்களிடையே தமிழ் இலக்கியப் போக்கு பற்றிய புரிதலையும், தமிழ்ப்பற்றையும், வாசிப்பின் ஆர்வத்தையும் இத்தொகுப்பின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

X