வாசிக்க வேண்டிய வலைத்தளம்

4/9/2018 12:05:48 PM

வாசிக்க வேண்டிய வலைத்தளம்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

http://www.tamilnaducouncil.ac.in

தமிழக அரசின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ தளமான இத்தளமானது தொடக்கக் கல்வி, இரண்டாம் நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி, நிர்வாக மேலாண்மைக் கல்வி, பட்டயப் படிப்புகள் போன்றவற்றைத் தொலைதூரக் கல்வி வாயிலாக வழங்கிவருகிறது. மேலும், கல்வி தொடர்பான நிகழ்வுகள், பல்கலைக்கழகச் செய்திகள், அரசு சாசனங்கள், அரசு ஆணைகள், மாதிரி வினாத்தாள்கள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தன்னகத்தே கொண்டு மிகவும் சிறப்பான தளமாகச் செயல்படுகிறது. மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் பெற்றோர்களுக்கும் பயனளிக்கும் வலைத்தளம்.

X