மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் 29 இடங்கள்

2/11/2019 4:37:55 PM

மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் 29 இடங்கள்

சென்னை, அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிலையத்தில் 29 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம் :

1. Technical Officer: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ. 63,641. வயது: 15.3.19 அன்று 35க்குள்.

2. Technical Assistant: 16 இடங்கள் (பொது-9, ஒபிசி-6, எஸ்டி-1). சம்பளம்: ரூ. 51,006. வயது: 15.3.2019 அன்று 28க்குள். (ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்)

3. Scientist Group IV (2): 12 இடங்கள் (பொது- 8, ஒபிசி-4). சம்பளம்: ரூ. 97,889. வயது: 15.3.2019 அன்று 32க்குள். (ஒபிசியினருக்கு 3 ஆண்டுகள்  தளர்வு அளிக்கப்படும்)

மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு http://www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும். மேற்குறிப்பிட்ட முதல் 2 பணிகளுக்கு தபாலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். 3 வது பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தபாலில் அனுப்பும் விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 15.03.2019.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2019.

X