ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

8/7/2017 2:50:49 PM

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

புதுடெல்லியில் உள்ள ஜமியா மில்லியா இஸ்லாமியா மத்திய பல்கலைக்கழகம், விடுதி வசதியுடன் கூடிய ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு  சிறுபான்மையினரிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. சேர்க்கை முறை: யு.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தப்படும். அப்ஜெக்டிவ்  அடிப்படையிலான எழுத்துத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெறும்.உதவித்தொகை: மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும்  வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.8.2017 மேலும் விவரங்களுக்கு: பல்கலைக்கழகத்தின் http://jmi.ac.in என்ற இணையதளத்தைப்  பார்க்கவும்.

மேலும்