இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்

1/9/2017 12:55:03 PM

இந்திய அறிவியல் நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகள்

ஓடிசா, பெர்காம்பூரில் இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆசிரியரல்லாத பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விபரம்:

1. Executive Engineer (Civil):

1 இடம்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.6,600.

2. Assistant Registrar:

1 இடம்

சம்பளம்:

தர ஊதியம் ரூ.5,400.

3. Superintendent :

1 இடம்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,600.

4. Junior Engineer (Electrical/Civil):

2 இடங்கள்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,200.

5. Junior Superintendent:

1 இடம்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,200.

6. Library Information Assistant :

1 இடம்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,200.

7. Technical Assistant (Net Working):

2 இடங்கள்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,200.

8. Scientific Assistant:

1 இடம்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.4,200.

9. Office Assistant (Multi Skill):

2 இடங்கள்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.2,800

10. Junior Assistant (Multi skill):

2 இடங்கள்.

சம்பளம்:

தர ஊதியம் ரூ.2,000.

கல்வித்தகுதி, முன்னனுபவம், வயது, விண்ணப்பிக்கும் முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http:/www.iiserbpr.ac.in/vacancies என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.1.2017

X