ராஷ்ட்டிரிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

1/9/2017 12:59:03 PM

ராஷ்ட்டிரிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புதுடெல்லியில் உள்ள ராஷ்ட்டிரிய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், அலுவலர் என காலியாக உள்ள 29 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Professor:

1 இடம் (பொது).

Sub: Buddha Darshan.

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000.

2. Associate Professor:

4 இடங்கள் (பொது).

Sub: Dharma Shastra, Nyaya, Sankhya Yog & Jain Darshan.

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9000.

3. Assistant Professor:

8 இடங்கள் (எஸ்டி - 2, ஒபிசி - 3, மாற்றுத்திறனாளி - 3).

Sub: Vyakarana & Jyotisha, Advita Vedanta, Shikshashatra, Sahitya.

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.

4. Assistant Director:

2 இடங்கள் (பொது).

Sub: Physical Education.

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6000.

5. Controller of Examination:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.37,400 - 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000.

6. Project Officer:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

7. Deputy Controller (Examination):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6600.

8. Deputy Director (Academic):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6600.

9. Assistant Director (Correspondence Course):

1 இடம்.

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

10. Accounts Officer (Internal Audit):

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

11. Section Officer:

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

12. Curator:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

13. Stenographer Grade I:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

14. Stenographer Grade II:

4 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 2).

சம்பளம்:

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

ஒன்றுக்கும் மேற்பட்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தனித்தனி விண்ணப்பத்தை சமர்பித்ததோடு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.sanskrit.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar (I/C),
Rashtriya Sanskrit Sansthan,
56-57, Institutional Area,
Janakpuri,
NEWDELHI- 110058.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2017.

X