எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி!

4/18/2017 12:34:47 PM

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சர்வீசஸ் (AIIMS, பாட்னா)

வேலை:

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகள்.

காலியிடங்கள்:

279. ப்ரொஃபசர் 46, அடிஷனல் ப்ரொபசர் 41, அசோசியேட் ப்ரொபசர் 76, அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் 90, லெக்சரர் 5, ட்யூட்டர் 5 காலியிடங்கள் ஆசிரியர் பிரிவிலும், மெடிக்கல் பிஸிஸ்ட் எனும் ஆசிரியரல்லாத பிரிவில் 1 காலியிடமும் உள்ளது

கல்வித்தகுதி:

எம்.டி மற்றும் எம்.எஸ் படிப்பு

வயது வரம்பு:

35-58

தேர்வு முறை:

நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்களுக்கு: www.aiimspatna.org

தொகுப்பு: டி.ரஞ்சித்

X