பட்டதாரிகளுக்கு பரோடா வங்கியில் அதிகாரி பணி!

4/18/2017 12:38:34 PM

பட்டதாரிகளுக்கு பரோடா வங்கியில் அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

பேங்க் ஆஃப் பரோடா

வேலை:

ப்ரோபேஷனரி ஆஃபிசர்

காலியிடங்கள்:

400. இதில் பொதுப்பிரிவினர் 202, ஓ.பி.சி 108, எஸ்.சி 60 மற்றும் எஸ்.டி 30 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

டிகிரி

வயது வரம்பு:

20-28

தேர்வு முறை:

எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்கள்: http://www.bankofbaroda.co.in/

தொகுப்பு: டி.ரஞ்சித்

X