எஞ்சினியரிங் பட்டயப்படிப்புக்கு அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை

4/18/2017 12:41:03 PM

எஞ்சினியரிங் பட்டயப்படிப்புக்கு அரசு நிறுவனத்தில் அதிகாரி வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

இண்டியா கவர்மென்ட் மின்ட் (ஐதராபாத் கிளை)

வேலை:

சூப்பர்வைசர் மற்றும் ஜூனியர் ஆஃபீஸ் அசிஸ்டென்ட் வேலை

காலியிடங்கள்:

60. இதில் சூப்பர்வைசர் வேலையில் 9, ஜூனியர் ஆஃபிஸ் அசிஸ்டென்ட் வேலையில் 51 காலியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

எஞ்சினியரிங் டிப்ளமோ, டிகிரி

வயது வரம்பு:

18-30

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.5.17

மேலதிக தகவல்களுக்கு: http://www.spmcil.com/Interface/Home.aspx

தொகுப்பு: டி.ரஞ்சித்

X