பத்தாவது படித்தால் அஞ்சல் துறையில் வேலை!

4/20/2017 12:16:50 PM

பத்தாவது படித்தால் அஞ்சல் துறையில் வேலை!

நிறுவனம்:

கர்நாடகா போஸ்டல் சர்க்கில்

வேலை:

கிராமின் டாக் சேவாக்ஸ் (Gramin Dak Sevaks - GDS)

காலியிடங்கள்:

1048

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு ஈடான படிப்பு

வயது வரம்பு:

18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியாவனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8-5-2017

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி உள்வர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.appost.in/gdsonline/reference.aspx இணையதள இணைப்பு மூலம் வேலைக்காக விண்ணப்பிக்கலாம்.

X