ஐ.டி.ஐ படித்தவர்கள் எஞ்சினியரிங் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

4/20/2017 12:18:57 PM

ஐ.டி.ஐ படித்தவர்கள் எஞ்சினியரிங் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

நிறுவனம்:

ஹெவி எஞ்சினியரிங் கார்ப்பரேஷன் (H.E.C)

வேலை:

அலுவலக அலுவலர், ஐ.டி.ஐ. டிரெயினி, டிப்ளமோ எஞ்சினியர் டிரெயினி.
ஐ.டி.ஐ. டிரெயினி பிரிவில் எலக்ட்ரீசியன், பிட்டர், மெஷினிஸ்ட், டர்னர், பார்ஜெர், பவுண்டரிமேன், வெல்டர், ஆர்.சி.சி பணிகள். சிவில், மெட்டலர்ஜி, போர்ஜ் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் பணியிடங்கள் டிப்ளமோ எஞ்சினியரிங் பிரிவில் உள்ளன.

காலியிடங்கள்:

அலுவலக அலுவலர் (100), ஐ.டி.ஐ டிரெயினி (65), டிப்ளமோ எஞ்சினியர் டிரெயினி (35).

கல்வித் தகுதி:

ஐ.டி,ஐ மற்றும் டிப்ளமா எஞ்சினியரிங் படித்தவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

28 (1.3.2017) தேதி அடிப்படை கொண்டு கணக்கிடப்படும்.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.5.17. விண்ணப்பம் 14-4-2017 முதல் செயல்பாட்டிற்கு வரும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.hecltd.com இணையதளத்தைப் பார்க்கலாம்.

X