பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடம்

6/19/2017 1:11:18 PM

பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லேக்-லடக் பகுதியில் அமைந்துள்ள உயர்பகுதி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:  

Junior Research Fellows.

4 இடங்கள்.

தகுதி:

Agronomy/Soil Science/Horticulture/Seed Technology/Plant Breeding and Genetics/Vegetable Science/Botany/Zoology/Animal Husbandry/Bio-Chemistry/Bio Technology/Microbiology/Plant Pathology/Agriculture Entomology ஆகிய பாடங்களில் 60% தேர்ச்சியுடன் எம்.எஸ்சி., பட்டம்.

வயது:

27.6.2017 அன்று 28க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஜூன் 27ம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் உரிய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 27.6.2017.
நேரம்: காலை 10 மணி.

முகவரி:

DIHAR Base Lab,
Chandigarh,
Near 3 BRD,
Industrial Area, Phase-II,
CHANDIGARH.

X