விமானப்படை அதிகாரி பணிக்கு பொது நுழைவுத் தேர்வு

6/19/2017 1:14:31 PM

விமானப்படை அதிகாரி பணிக்கு பொது நுழைவுத் தேர்வு

இந்திய விமானப்படையின் Flying பிரிவு Technical மற்றும் Ground duty பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான Air Force Common Admission Test- 2018 தேர்வுக்கு தகுதியான ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

2018 ஜூலையில் தொடங்க உள்ள கோர்ஸ்கள் விவரம்:

Flying Branch, Technical Branch, Ground Duty Branch.

Flying Branch:

வயது வரம்பு:

1.7.2018 தேதியின்படி 20லிருந்து 24க்குள். (விண்ணப்பதாரர்கள் 2.7.1994க்கும், 1.7.1998க்கும் இடைப்பட்ட தேதிகளில் பிறந்தவராக இருக்க  வேண்டும். (2 தேதிகள் உட்பட). கமர்சியல் பைலட் உரிமம் உள்ளவர்களாக இருப்பின் உச்ச வயது வரம்பு 26க்குள்.

Technical Branch:

வயது வரம்பு:

1.7.2018 தேதியின்படி 20லிருந்து 26க்குள். (விண்ணப்பதாரர்கள் 2.7.1992க்கும், 1.7.1998க்கும் இடையில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Ground Duty Branch:

வயது வரம்பு:

பட்டதாரிகளுக்கு 1.7.2018 தேதிப்படி 20லிருந்து 26க்குள்.

Education பணிக்கு:

English/Maths/Chemistry/Statistics/Psychology/Computer Science/Journalism and Mass Communication/Public Relation போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம்.

சம்பளம்:  

ரூ.15,600-39,100.

Air Force Common Admission Test- 2018 தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தஞ்சை ஆகிய மையங்களில் நடைபெறும். தகுதியானவர்கள் www.careerairforce.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.6.2017.

X