இந்தியன் ஆயில் கழகத்தில் அதிகாரியாகலாம்

6/19/2017 1:18:11 PM

இந்தியன் ஆயில் கழகத்தில் அதிகாரியாகலாம்

ஹரியானா, பரீதாபாத்திலுள்ள இந்தியன் ஆயில் கழகத்தில் Research Officer உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Research Officer CHY --01 (Grade A):

14 இடங்கள்.

வயது:

31.5.2-017 அன்று 32க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

2. Research Officer P&P -01 (Grade A):

2 இடங்கள்.

வயது:

31.5.2-017 அன்று 32க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

3. Research Officer BAT -01 (Grade A):

2 இடங்கள்.

வயது:

31.5.2-017 அன்று 32க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

4. Research Officer IBT -01 (Grade A):

2 இடங்கள்.

வயது:

31.5.2-017 அன்று 32க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

5. Research Officer CHE -01 (Grade A):

6 இடங்கள்.

வயது:

31.5.17 தேதிப்படி 28க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

6.  Research Officer MCH -01 (Grade A):

3 இடங்கள்.

வயது:

31.5.17 தேதிப்படி 28க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

7. Research Officer ECH -01 (Grade A):

1 இடம்.

வயது:

31.5.17 தேதிப்படி 28க்குள்.

சம்பளம்:

ரூ.24,900-50,500.

8. Research Manager (Grade C)/Assistant Manager Research (Grade B):

1 இடம் (ஓபிசி)

சம்பளம்:

Research Manager பணிக்கு ரூ.32,900-58,000.
Assistatant Manager Research பணிக்கு ரூ.29,100-54,500.

வயது:

31.5.17 தேதிப்படி Research Manager பணிக்கு 39க்குள்ளும், Assistant Manager பணிக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

9. Chief Research Manager (Grade E):

1 இடம்.

சம்பளம்:

ரூ.43,200-66,000.

வயது:

31.5.2017 தேதிப்படி 52க்குள்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.300/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி.,எஸ்டியினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பதாரர்கள் www.iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.7.2017.

X