வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மேலாளர் பணி !

7/13/2017 12:11:04 PM

வேளாண்மை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு மேலாளர் பணி !

நிறுவனம்:

வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி)

வேலை:

உதவி மேலாளர் பணியிடங்கள்

காலி இடங்கள்:

91

வயது வரம்பு:

21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இவர்களின் வயது 1.6.2017 தேதி அடிப்படையில் கணக்கிடப்படும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:

இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு படித்து இருக்க வேண்டும். பொருளாதாரம், பொறியியல், தோட்டக்கலை, அறிவியல், வேளாண்மை உள்ளிட்ட பிரிவுகளில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு, முன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியாவைர்கள் இணையதளம் வழியாகக் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.nabard.org

X