ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் வேலை

7/13/2017 12:15:57 PM

ரயில்வே துறையில் அப்ரண்டீஸ் வேலை

நிறுவனம்:

ரயில்வே துறை

வேலை:

அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு. (பிட்டர், கார்பென்டர், பெயின்டர், வெல்டர், மெக்கானிஸ்ட், எலக்ட்ரீசியன், ஒயர்மேன், டர்னர், டீசல் மெக்கானிக்)

காலி இடங்கள்:

678

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களுக்கு வயதுத் தளர்வுண்டு.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.ஐ.டி முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.aai.aero

X