ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வேலை !

7/13/2017 12:18:03 PM

ஹெலிகாப்டர் நிறுவனத்தில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வேலை !

நிறுவனம்:

பவன் ஹான்ஸ், இந்திய ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனம்

வேலை:

கேடட் பைலட்

வயது வரம்பு:

17 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

+2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்கள் எடுத்து படித்தி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்கள் 55% மதிப்பெண்கள் பெற்றி இருந்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உளவியல் தேர்வு மற்றும் சைக்கோமெட்ரிக் தேர்வு அடிப்பையில் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் 15-7-2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.pawanhans.co.in

X