ஏர்போர்ட்டில் ஜுனியர் அசிஸ்டென்ட் வேலை!

7/13/2017 12:41:24 PM

ஏர்போர்ட்டில் ஜுனியர் அசிஸ்டென்ட் வேலை!

நிறுவனம்:

ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா

வேலை:

ஜுனியர் அசிஸ்டென்ட் பணிகள்

வயது வரம்பு:

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 30.6.2017 தேதியின் அடிப்படயில் வயது கணக்கிடப்படும்.

கல்வித் தகுதி:

எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பை மெக்கானிக்கல் அல்லது தீயணைப்புப் பிரிவில் படித்தி இருக்க வேண்டும். ஹெவி வெஹிகலில் ஓட்டுநர் உரிமம் பெற்றி இருப்பது அவசியம். என்.சி.சி யில் பி சான்றிதழ் மற்றும் கம்ப்யூட்டர் தகுதி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

ஆன்லைன் தேர்வு, பிசிக்கல் மெஷர்மென்ட், டிரைவிங் டெஸ்ட், பிசிக்கல் எண்ட்யூரன்ஸ் போன்றவற்றில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் ஜுலை 19ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு: www.aai.aero

X