8ம் வகுப்பு படித்தவர்களுக்குக் காவலாளி வேலை!

7/13/2017 12:44:04 PM

8ம் வகுப்பு படித்தவர்களுக்குக் காவலாளி வேலை!

நிறுவனம்:

இந்திய உணவுக் கழகம்

வேலை:

காவலாளி வேலை

காலி இடங்கள்:

127

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 1.7.2017 தேதி அடிப்படையில் வயது கணக்கிடப்படும். எஸ்.சி; எஸ்.டி பிரிவினர். ஓ.பி.சி மாற்றுத் திறனாளிகள் முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு உண்டு.

கல்வித் தகுதி:

எட்டாம் வகுப்பு படித்தவர்கள், முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் ஜுலை 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு இந்தக் கட்டணத்தில் விதிவிலக்கு உண்டு,

கூடுதல் தகவல்களுக்கு: www.fciregionaljobs.com

X