சிறப்புக் கல்வி படித்தவர்கள் ஆசிரியர் ஆகலாம்!

8/10/2017 12:45:48 PM

சிறப்புக் கல்வி படித்தவர்கள் ஆசிரியர் ஆகலாம்!

நிறுவனம்:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

வேலை:

சிறப்பு ஆசிரியர் பணி (உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் கலை)

காலியிடங்கள்:

1325

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 57 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 1.7.2017 தேதியின் அடிப்டையில் இவர்களின் வயது வரம்பு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

+2 முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் கலைப் படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் https://trbonlineexams.in/spl/ என்ற இணையத்தில் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி,சி பிரிவினர் விண்ணப்பிக்கும் போது ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு: http://trb.tn.nic.in

X