ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பெல்லோஷிப் பணியிடங்கள்!

8/10/2017 12:48:20 PM

ராணுவ ஆராய்ச்சி மையத்தில் பெல்லோஷிப் பணியிடங்கள்!

நிறுவனம்:

ராணுவ ஆராய்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் போர் வாகன ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு

வேலை:

பெல்லோஷிப் பணியிடங்கள்

காலியிடங்கள்:

17

கல்வித் தகுதி:

பி.இ., பி.டெக் மற்றும் எம்.இ., எம்.டெக் படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

நேர்காணலில் பங்கு பெற முதலில் அவர்கள் தங்களின் பெயர்களை இணையத்தில் ஆகஸ்ட் 12ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதற்கான நேர்காணல் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு : https://rac.gov.in

X