வங்கிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்!

8/10/2017 12:50:24 PM

வங்கிகளில் 13 ஆயிரம் பணியிடங்கள்!

நிறுவனம்:

‘ஐ.பி.பி.எஸ்.’ தேர்வாணையம். (Institute of Banking Personnel Selection)

வேலை:

கிராம வங்கிகளுக்கான ‘உதவியாளர்’ மற்றும் ‘அதிகாரி’ பணியிடங்கள்.

காலியிடங்கள்:

13,000

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக பள்ளி மற்றும் கல்லுாரிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். டிப்ளமோ அல்லது சான்றிதழ்ப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  

இணையதளத்தில் ஆன்லைனில் ரூ.600 செலுத்தி ஆக.14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்கள் 100 ரூபாய் செலுத்தினால் போதும்.  

தேர்வு செய்யப்படும் முறை:

அதிகாரி மற்றும் உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்வில் கட்-ஆப் மதி்ப்பெண்கள் அடிப்படையில் அரசு விதியின் இட ஒதுக்கீடு முறையில் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரி பதவிக்கான எழுத்துத் தேர்வு செப். 9, 10 மற்றும் 16ம் தேதி நடைபெறும்.

உதவியாளர் பதவிக்கு செப். 17, 23, 24ம் தேதிகளில் தேர்வு நடைபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு : http://www.ibps.in/

X