இந்துஸ்தான் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வேலை!

8/10/2017 12:53:04 PM

இந்துஸ்தான் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வேலை!

நிறுவனம்:

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம்

வேலை:

டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்கள்

காலியிடங்கள்:

42. (பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 16, வெல்டர் 3, மெஷினிஸ்ட் 1, டர்னர் 2)

வயது வரம்பு:

18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகராகப் படித்திருக்க வேண்டும். மேலும் பணிக்குத் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ.ல் 60% மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை நிரப்பி, உரிய சான்றிதழ்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Chief Manager (HR) - R&E,
Indian Copper Complex,
PO-Moubhandar,
Pin 832103,
District - East Singhbhum,
Jharkhand

கூடுதல் விவரங்களுக்கு : http://www.hindustancopper.com/career.asp

X