தேசிய சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்

8/22/2017 5:08:03 PM

தேசிய சுகாதார அலுவலகத்தில் பல்வேறு பணிகள்

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள National Institute of Occupational Healthல் அக்கவுன்ட்ஸ் ஆபீசர், ஆபீஸ் அசிஸ்டென்ட்ஸ் உள்ளிட்ட பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Accounts Officer:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.56,100.

வயது:

35க்குள்.

2. Office Assistants:

4 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1)

சம்பளம்:

ரூ.35,400.

3. Stenographers:

4 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1)

சம்பளம்:

ரூ.25,500.

வயது:

18 முதல் 27க்குள்.

4. Upper Division Clerk:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.25,500.

வயது:

18 முதல் 27க்குள்.

எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

Accounts Officer பணிக்கு ரூ.500/-, இதர பணிகளுக்கு ரூ.300/- இதை Director, National Institute of Occupational Health என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.nioh.org என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,
NIOH, Meghaninagar,
Near Raksha Shakthi University,
AHMEDABAD - 380016.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 04.09.2017

X