பி.இ படித்தவர்களை கப்பல்படை அழைக்கிறது

8/22/2017 5:13:11 PM

பி.இ படித்தவர்களை கப்பல்படை அழைக்கிறது

இந்தியக் கப்பற்படையில் எக்சிகியூட்டிவ் பிரிவு (ஜெனரல் சர்வீஸ்/ ஹைட்ரோகேடர், NAIC) மற்றும் டெக்னிக்கல் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் பணியில் அமர்த்தப்பட பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிப்பிரிவு:

1. Executive Branch:

a) Executive (General Service/ Hydrogrphy cadre)

தகுதி:

ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., பி.டெக்.,

b) NAIC:

தகுதி:

Aerospace/ Electrical/ Electronics/ Telecommunication/ Instrumentation/ Mechanical/ Production/ Metallurgy/ Mechatronics போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பி.இ., பி.டெக்.,

2. Technical Branch, Engineering (General Service)

c) Electrical Branch:

3. Technical Branch (Naval Architecture)

d) Naval Architecture:

வயது வரம்பு :

19 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 2-7-1998 மற்றும் 1-1-1999 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

குறிப்பு:

Naval Architecture பிரிவிற்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

தேர்வு இரண்டு கட்டங்களாக பெங்களூரு, போபால், கோவை, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 2017 நவம்பர் முதல் 2018 மார்ச் வரையில் நடைபெறும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2017

X