தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் 340 சயின்டிபிக் அசிஸ்டென்ட் காலியிங்கள்

8/22/2017 5:18:04 PM

தேசிய எலக்ட்ரானிக்ஸ் கழகத்தில் 340 சயின்டிபிக் அசிஸ்டென்ட் காலியிங்கள்

புதுடெல்லியிலுள்ள National Institute of Electronics information Technology (NIELIT) நிறுவனத்தில் 340 சயின்டிபிக் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Scientist:

81 இடங்கள் (பொது-42, ஓபிசி-21, எஸ்சி-12, எஸ்டி-6)

சம்பளம்:

ரூ.56,100 - ரூ.1,77,500

தகுதி:

Computer Science/ Computer Information Technology/ Electronics  Communication/ Electronics and Telecommunication பாடப்பிரிவில் B.E.,/ B/tech., பட்டம் அல்லது Physics/ Electronics/ Applied Electronics எம்.எஸ்சி படிப்புடன் ஒரு வருட பணி அனுபவம்.

வயது:

28.08.2017 அன்று 30க்குள். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

2. Scientific/Technical Assistant - A:

259 இடங்கள் (பொது-133, ஓபிசி-69, எஸ்சி-38, எஸ்டி-19)

சம்பளம்:

ரூ.35,400 - ரூ.1,12,400

தகுதி:

M.Sc.,/ MS/ MCA/ BE/ B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது:

28.08.2017 அன்று 30க்குள். அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

ரூ.800/- ஆன்லைனில் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தகுதியானவர்கள் www.nielit.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.09.2017.

X