மத்திய நிறுவனத்தில் விஞ்ஞானி பணிகள்

8/22/2017 5:21:36 PM

மத்திய நிறுவனத்தில் விஞ்ஞானி பணிகள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐதராபாத்தில் உள்ள கடல்சார் தகவல் தொடர்பு மையத்தின் பூமி அமைப்பு அறிவியல் Project Scientist B உள்ளிட்ட 19 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Project Scientist - B:

5 இடங்கள்

சம்பளம்:

ரூ.55,860.

வயது:

35க்குள்

2. Project Assistant:

11 இடங்கள்

சம்பளம்:

ரூ.35,910.

வயது:

28க்குள்

3. Project Assistant - B:

1 இடம்

சம்பளம்:

ரூ.45,592.

வயது:

35க்குள்

4. Project Assistant (Hindi) (Junior Translator):

1 இடம்

சம்பளம்:

ரூ.35,910.

வயது:

30க்குள்

5. Junior Office Assistant:

1 இடம்

சம்பளம்:

ரூ.30,218.

வயது:

32க்குள்.

கல்வித்தகுதி, முன்அனுபவம், மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.incois.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.08.2017

X