டி.எஸ்.எஸ்.எஸ்.பி யில் ஆசிரியர் பணிக்கான வேலை!

9/7/2017 2:42:54 PM

டி.எஸ்.எஸ்.எஸ்.பி யில் ஆசிரியர் பணிக்கான வேலை!

நிறுவனம்:

டில்லி சபார்டினேட் சர்வீஸஸ் செலக்சன் போர்டு (டி.எஸ்.எஸ்.எஸ்.பி)

வேலை:

ஜுனியர் என்ஜினியர் சிவில் பிரிவு, மெக்கானிக்கல், லீகல் அசிஸ்டென்ட், ஸ்பெஷல் எஜுகேட்டர், பிரைமரி ஆசிரியர், பிசிக்கல் எஜுகேஷன், அசிஸ்டென்ட் நர்சரி ஆசிரியர், பிரைமரி அசிஸ்டென்ட் ஆசிரியர், பயிற்சி ஆசிரியர், டொமஸ்டிக் சயின்ஸ் ஆசிரியர், பி.ஜி.டி., ஹோம் சயின்ஸ், பி.ஜி.டி., பிசிக்கல் எஜூகேஷன், பி.ஜி.டி., பைன் ஆர்ட்ஸ், பி.ஜி.டி., மியூசிக், பி.ஜி.டி., பயாலஜி, பி.ஜி.டி., கெமிஸ்ட்ரி, பி.ஜி.டி., காமர்ஸ், பி.ஜி.டி., எகனாமிக்ஸ் பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

காலி இடங்கள்:

15058

வயது வரம்பு:

விண்ணப்பிப்பவர்கள் 36 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பிரிவில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடும். அதனை இணையத்தைப் பார்த்து பிறகு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் ரூ.100/-ஐ கட்டணமாகச் செலுத்தி செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு : https://dsssbonline.nic.in/