இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்

9/11/2017 4:09:57 PM

இந்திய கடற்படையில் அதிகாரியாகலாம்

இந்திய கடற்படையில் ஏர்டிராபிக் கன்ட்ரோலர், அப்சர்வர், பைலன் பணிகளுக்கு  தகுதியான திருமணமாகாத ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Air Traffic Controller:

5  இடங்கள்.

வயது:

2.7.1993 தேதியிலிருந்து 1.7.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

2. Observer:

4 இடங்கள்.

3. Pilot:

8 இடங்கள்.

வயது மற்றும் உடற்தகுதி:

2.7.1994 தேதியிலிருந்து 1.7.1999 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: டிசம்பர் 2017- மார்ச் 2018. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு Indian Naval Academy (INA), Ezhimala வில்  வைத்து பயிற்சி நடைபெறும். ஜூன் 2018 இறுதி வாரத்தில் தொடங்கும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.9.2017.