தேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி பணிகள்

9/11/2017 4:16:20 PM

தேசிய கட்டுமான கழகத்தில் அதிகாரி பணிகள்

புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய கட்டிட கட்டுமான  கழகத்தில் 94  மேலாளர் மற்றும் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. General Manager (Finance):

1 இடம் (எஸ்சி)

2. Additional General Manager (Finance):

2 இடங்கள் (எஸ்சி-1, ஓபிசி-1)

3. Deputy General Manager (Finance):

6 இடங்கள் (பொது-3, எஸ்சி-2, எஸ்டி-1)

4. Project Manager (Civil):

5 இடங்கள் (பொது-3, ஓபிசி-1, எஸ்டி-1)

5. Deputy Project Manager (Civil):

10 இடங்கள் (பொது-5, எஸ்சி-4, ஓபிசி-1).

6. Deputy Project Manager (Electrical):

5 இடங்கள் (பொது-4, ஓபிசி-1).

7. Deputy Manager (Law):

2 இடங்கள் (பொது)

8. Assistant Manager (Law):

2 இடங்கள் (பொது)

9. Sr. senior Project Executive (Civil):

10 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1, ஓபிசி-3)

10. Sr. Project Executive (Electrical):

3 இடங்கள் (பொது)

11. Assistant Manager (HRM):

2 இடங்கள் (பொது)

12. Assistant Manager (Rajbhasha):

2 இடங்கள் (பொது)

13. Junior Engineer (Civil):

40 இடங்கள் (பொது-20, எஸ்சி-5, எஸ்டி-5, ஓபிசி-10)

14. Junior Engineer (Electrical):

4 இடங்கள் (பொது-3, எஸ்டி-1).

கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.nbccindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2017.