சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வே பணிகள்

9/11/2017 4:18:48 PM

சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்கு ரயில்வே பணிகள்

தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் சாரணர் பயிற்சி பெற்றவர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1.  Posts in PB-1 Rs.5,200-20,200 with Grade Pay Rs.1,900:

2 இடங்கள்.  

தகுதி:  

50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ்2 தேர்ச்சி.

வயது:

01.01.2018 அன்று 18 முதல் 28க்குள்.

2.  Posts in PB-1 Rs. 5,200-20,200 with Grade  Pay Rs.1800:

6 இடங்கள்.  

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ.

இரு பணிகளுக்குமான சாரணர் தகுதி:

A President Scout/Guide/Rover/Ranger or Himalayan Wood Badge Holder in any Section  and should have been an active member of Scouts organisation for the last 5 years. Certificate of fitness should be obtained. Should have attended two events at National Level or All Indian Railways Level and two events at state level.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.secr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.09.2017.