இந்தியன் வங்கியில் எம்பிஏ பட்டதாரிகளுக்கு வேலை

9/12/2017 5:34:58 PM

இந்தியன் வங்கியில் எம்பிஏ பட்டதாரிகளுக்கு வேலை

சென்னையிலுள்ள இந்தியன் வங்கியில் Secretarial Officer- Trainee உள்ளிட்ட பணியிடங்களுக்கு அறிவிப்பு வௌயிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Merchant Banker and Corporate Advisory:

2 இடங்கள்

வயது வரம்பு:

25 முதல் 40க்குள்.

தகுதி:

நிதி பாடத்தில் எம்பிஏ.

2. Equity Research Analyst:

2 இடங்கள்.

வயது வரம்பு:

25 முதல் 40க்குள்.

தகுதி:

நிதி பாடத்தில் எம்பிஏ.

3. Secretarial Officer- Trainee:

2 இடங்கள்.

வயது:

21 முதல் 30க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம்.

சம்பளம், தேர்ந்தெடுக்கப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.indbankonline.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.9.2017.