தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிரைவர்

9/12/2017 5:40:51 PM

தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிரைவர்

பெங்களூரில் உள்ள Natioinal Centre for Disease Informatics and Research நிறுவனத்தில் டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

1. Staff Car Driver:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.5,200-20,200.

வயது:

22.9.2017 தேதிப்படி 25க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வானக ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அ:னுபவம்.

2. Multi Tasking staff:

2 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1).

சம்பளம்:

ரூ.5,200-20,200 .

வயது:

22.9.2017 தேதிப்படி 25க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சி.

எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.300/-. இதை The Director, NCDIR, Bengaluru என்ற பெயரில் பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். பெண்கள், எஸ்சி.,எஸ்டி., மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

ncdirindia.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

National Centre for Disease Informatics and Research,
Nirmal Bhawan-ICMR Complex (IInd Floor),
Poojanahalli, N.H.-7, B.B. Road,
Kannamangala Post,
Bengaluru- 562 110.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.9.2017.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 28.9.2017.