பொறியியல் பட்டதாரிகளுக்கு ரெயில்டெல் நிறுவனத்தில் வேலை!

9/19/2017 2:54:28 PM

பொறியியல் பட்டதாரிகளுக்கு ரெயில்டெல் நிறுவனத்தில் வேலை!

குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ரெயில்டெல் எனும் மத்திய அரசின் ரயில்வே துறையின் தொலைத்தொடர்புத் துறையில் வேலை

வேலை: அசிஸ்டென்ட் எஞ்சினியர், சீனியர் மேனேஜர் மற்றும் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் எனும் 3 பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 131. இதில் முதல் வேலையில் 86, இரண்டாம் வேலையில் 37, மற்றும் மூன்றாம் வேலையில் 8 இடங்கள் காலியாக உள்ளன

கல்வித்தகுதி: முதல் வேலைக்கு எஞ்சினியரிங் டிப்ளமோ படிப்பும், இரண்டாம் மூன்றாம் வேலைகளுக்கு பி.இ., பி.டெக். அல்லது பி.எஸ்சி படிப்பும் அவசியம்

வயது வரம்பு: 18 - 38

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.9.17

மேலதிக தகவல்களுக்கு: www.railtelindia.com

தொகுப்பு: டி.ரஞ்சித்