தேசிய யோகா நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள்

9/20/2017 2:42:41 PM

தேசிய யோகா நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்கள்

நிறுவனம்:

புதுடெல்லியில் உள்ள மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

அ. Programme Officer(Yoga Education & Training): 1 இடம் (பொது).

ஆ. Programme Officer(Yoga Therapy): 1 இடம் (பொது)

இ. Communication & Documentation Officer: 1 இடம் (பொது)

ஈ. Yoga Instructor: 7 இடங்கள் (பொது-5, ஓபிசி-2.)

கல்வித்தகுதி, முன்அனுபவம், வயது, முன் அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.yogamdnly.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

சம்பளம்:

15,600-39,100.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

2.10.2017.

X