எஸ்.எஸ்.சி (SSC) டெல்லி மண்டலத்தில் 237 காலியிடங்கள்

9/20/2017 2:44:20 PM

எஸ்.எஸ்.சி (SSC) டெல்லி மண்டலத்தில் 237 காலியிடங்கள்

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் டெல்லி மண்டலத்தில் காலியாக உள்ள 237 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Conservation Assistant
2. Technical Assistant (Hindi)
3. Scientific Assistant (Mechanical)
4. Scientific Assistant (Electronics)
5. Assistant Research Officer for Regional Language
6. Wildlife Inspector
7. Senior Technical Assistant
8. Investigator (Language)
9. Technical Clerk (Economics)
10. Junior Conservation Assistant
11. Junior Analyst
12. Sub-editor (Hindi)
13. Chemical Assistant
14. Library & Information Assistant
15. Research Assistant (Environment)
16. Research Investigator (Forestry)
17. Senior Geographer
18. Upper Division Clerk
19. Assistant Research Officer (Hindi) & Assistant Research Officer (Regional Language-Telugu)
20. Scientific Assistant
21. Section Officer (Horticulture)
22. Stock man
23. Assistant (A&S) Accounts & Statistical Assistant
24. Investigator (SS)
25. Assistant Archaeologist
26. Assistant Central Intelligence Officer
27. Senior Translator (Hindi)

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.ssconline.nic. www.ssconline.nic.in in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

24.9.2017.

X