மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 111 பயிற்சியாளர் தேர்வு

9/20/2017 2:46:28 PM

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 111 பயிற்சியாளர் தேர்வு

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 111 பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Apprentice Training (Electronic Fitter): 49 இடங்கள் (பொது-31, ஓபிசி-9,  எஸ்சி-5, எஸ்டி-4).
2. Apprentice Training (GT Fitter): 25 இடங்கள் (பொது-15, ஓபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2).
3. Apprentice Training (Computer Fitter): 10 இடங்கள் (பொது-6, ஓபிசி-2,  எஸ்சி-1, எஸ்டி-1).
4. Apprentice Trainee (Boiler Maker): 12 இடங்கள் (பொது-8, ஓபிசி-2, எஸ்சி-1,  எஸ்டி-1).
5. Apprentice Training (Weapon Fitter): 15 இடங்கள். (பொது-9,  ஓபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1).

வயது:

14- 21க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிக பட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

22.9.2017.

மாதிரி விண்ணப்பம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, முன்அனுபவம் உள்ளிட்ட விவரங்களுக்கு www.bhartiseva.com என்ற  இணையதளத்தை பார்க்கவும்.

X